kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
உங்கள் வருகைக்கு நன்றி kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

இன்றைய நிகழ்வுகள்

இன்றைய முதலாவது போட்டியாக ஆழியவளை அருணோதயா விளையாட்டுக் கழகத்தினருக்கும்  வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழகத்தினருக்கும் இடையேயான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அருணோதயா விளையாட்டுக்கழகத்தினர் 20 பந்துப்பரிமாற்றங்களில் 126 ஓட்டங்களிற்கு தமது 7 இலக்குகளை இழந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உதயசூரியன் அணியினர் 17 பந்துப்பரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக